கோதுமை ரவை பொங்கல்
கோதுமை ரவை பொங்கல்
வகைகள்காலை உணவு
பொருட்கள்
- 500 கிராம் சம்பா கோதுமை ரவை
- 3 தேக்கரண்டி நெய்
- 5 பச்சை மிளகாய்
- 1 தேக்கரண்டி கடுகு
- தேவையான அளவு உப்பு
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 1 பெரிய வெங்காயம்
- 3 டம்ளர் தேங்காய் பால்
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை
- அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சம்பா கோதுமை ரவையை வறுக்கவும். 1 தேங்காயிலிருந்து 3 டம்ளர் தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். வதக்கிய வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு தேங்காய் பாலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து வந்ததும் வறுத்த சம்பா கோதுமை ரவையை போட்டு கரண்டிக் இறக்கினால் சம்பா கோதுமை ரவை நன்றாக கிளறி விடவும். பின் நெய் ஊற்றிக் கிளறி சம்பா கோதுமை ரவை பொங்கல் ரெடி.