காய்கறி பிரட்டல்

வகைகள்பொரியல்

பொருட்கள்

  • 1 காலிஃபிளவர்
  • 1/4 கிலோ கேரட்
  • 1/4 கிலோ பீன்ஸ்
  • 1/4 மூடி தேங்காய் துருவல்
  • 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • சிறிய துண்டு இஞ்சி
  • 5 கிராம் பட்டை இலவங்க இலை
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  1. முதலில் கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும். காலிஃபிளவரை வாணலியில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய் துருவல், மிளகாய்த் தூள், பொட்டுக்கடலை, இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் விட்டு கரகரவென்று அரைத்துக் கொள்ளவும்.