சுண்டைக்காய், மணத்தக்காளி குழம்பு
சுண்டைக்காய், மணத்தக்காளி குழம்பு
வகைகள்குழம்பு
பொருட்கள்
- சுண்டைக்காய் அல்லது மணத்தக்காளி
- எண்ணெய்
- புளி கலந்த மசாலா
செய்முறை
- வெந்தயக்குழம்பு மாதிரியே தயார் செய்ய வேண்டும். குழம்பு தாளிதம் செய்யும் போது எண்ணெயில் சுண்டவற்றலை அல்லது மணத்தக்காளியை பொரித்துக் கொண்டு புளி கலந்த மசாலாவை சேர்க்க வேண்டும்.