
ஸ்பெஷல் மட்டன் மசாலா
அசைவம்வெங்காயம், இஞ்சி-பூண்டுடன் வேகவைத்த மட்டனை புதிதாக அரைத்த மசாலா கலவையுடன் முடிக்கப்படும்.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 35 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 50 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்கறி
பொருட்கள்
- 500 கிராம் மட்டன்
- 100 கிராம் தக்காளி
- சிறிதளவு இஞ்சி, பூண்டு
- சிறிதளவு உப்பு
- 2 டீஸ்பூன் மல்லிபொடி
- சிறிதளவு மஞ்சள்தூள்
- சிறிதளவு பெரிய வெங்காயம்
செய்முறை
- மட்டன் சுத்தம் செய்து துண்டுகளாக்கி, பூண்டு, இஞ்சி அரைத்துக் கொள்ளவும். நெய் விட்டு பாத்திரத்தில் வெங்காயத்தை நறுக்கி போட்டு தாளிக்கவும். பொன்நிறத்தில் வரும் போது இஞ்சி, பூண்டு, மட்டன் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். மட்டன் ஓரளவு வெந்து வரும் போது கறிமசாலா தவிர மீதியை அரைக்கவும். மசாலாக்களை அதில் போட்டு கிளறவும். பின்பு மூடி வேகவிடவும். வெந்து வரும் போது கறிமசால் பொடி தக்காளியும் சேர்த்து கிளறவும். மட்டன் மேல் படியும் போது இறக்கி விடவும்.