
பட்ரோரா (அல்லது) தயிர் பூரி
சைவம்மைதா மாவை தயிர் சேர்த்து பிசைந்து ஊற வைத்து, தடிமனான பூரி வடிவில் எண்ணெயில் பொரித்து சன்னா மசாலாவுடன் பரிமாறப்படும் பலகாரம்.
- தயாரிப்பு நேரம்
- 480 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 500 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்எண்ணெயில் பொரித்த ரொட்டி
பொருட்கள்
- 500 கிராம் மைதா
- 1 தேக்கரண்டி உப்பு
- 1 கப் தயிர் (புளிக்காதது)
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
- சன்னா மசாலா (பரிமாற)
செய்முறை
- மைதாவைச் சலித்து 1 தேக்கரண்டி உப்பைப் போட்டு தயிர் விட்டுப் பிசைந்து, நன்கு ஊற வைக்கவும்.
- இரவு பிசைந்து வைத்து விட்டு காலையில், பூரி, சப்பாத்தி போலன்றி நாண் மாதிரி கனமாக வட்ட வடிவில் இட்டு, எண்ணெயில் பொரித்து எடுத்து, சன்னா மசாலாவுடன் சாப்பிடலாம்.