பால்கோவா
பால்கோவா
வகைகள்இனிப்பு
பொருட்கள்
- 1 லிட்டர் ஆவின் பால்
- 2 தேக்கரண்டி நெய்
- 250 கிராம் சீனி
செய்முறை
- கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு வத்தக் காய்ச்சி பால் நன்கு காய்ச்சி கெட்டியாக வரும் போது சீனியை போட்டு சிறிது நேரம் கிளறி. நெய் ஊற்றி திரண்டு வரும் போது இறக்கவும். சுவையான பால்கோவா ரெடி.