மட்டன் குழம்பின் புகைப்படம், மண் பாத்திரத்தில் பரிமாறப்பட்டுள்ளது

மட்டன் குழம்பு

அசைவம்

மல்லி-சீரகம்-மிளகாய் மசாலாவுடன் எண்ணெய் மேலே வரும் வரை மட்டனை குக்கரில் வேகவைக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
35 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்குழம்பு

பொருட்கள்

  • 500 கிராம் மட்டன்
  • 50 கிராம் வெங்காயம்
  • 1 கரண்டி கொத்த மல்லி தூள்
  • சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள்
  • 100 கிராம் நல்லெண்ணெய்
  • 1 கரண்டி சீரகத்தூள்
  • 5 மிளகாய்

செய்முறை

  1. குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி அரைத்து வைத்திருக்கும் மசாலா, கறி, சிறிது உப்பு, மஞ்சள் போட்டு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக வைத்து இறக்கவும். குழம்பு எண்ணெய் தெளியவும் இறக்கவும்.