முறுகல் தோசை
முறுகல் தோசை
வகைகள்தோசை
பொருட்கள்
- 300 மி.லி. புழுங்கல் அரிசி
- 75 மி.லி. பச்சரிசி (மாகாணிப்படி)
- 75 மி.லி. உளுந்தம்பருப்பு (மாகாணிப்படி)
செய்முறை
- தோசைக்கு இட்லி மாவைப்போல் அல்லாமல் அரிசி மாவு மிகவும் நைசாக அரைத்தால் மொறுமொறுப்பாக நன்றாக இருக்கும். தனிப்பச்சரிசியிலும், உளுந்த மாவு மட்டும் கலந்து தோசை மாவு தயார் செய்யலாம். அரிசியுடன் 1 தேக்கரண்டி வெந்தயம் நனைய வைத்து ஆட்டினால் தோசை ஒட்டாமல் வரும்.