மில்க் சேவை
மில்க் சேவை
வகைகள்காலை உணவு
பொருட்கள்
- 3 கிண்ணம் வேக வைத்த இடியாப்பம்
- 1 கிண்ணம் மில்க் மெயிட்
- 2 டீஸ்பூன் நெய்
- சிறிதளவு திராட்சை
- சிறிதளவு முந்திரிபருப்பு
- சிறிதளவு ஏலக்காய்
செய்முறை
- திராட்சை, முந்திரிபருப்பு, நெய்யில் பொரித்து எடுக்கவும். வேக வைத்த ஆப்பம் சூடு ஆறும் முன்பே வறுத்த முந்திரி, ஏலம், மில்க்மெயிட் கலந்து ஏலக்காய் கலந்து ஐந்து நிமிடம் மூடி வைத்து பரிமாறவும்.