
புலாவ் கொத்துக்கறி
அசைவம்நெய்யில் வேகவைத்த அரிசியை மசாலா வதக்கிய ஆட்டுக்கறியுடன் கலக்கும் நறுமணமுள்ள புலாவ்.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 35 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 55 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்சாதம் வகை
பொருட்கள்
- 500 கிராம் பிரியாணி அரிசி
- 500 கிராம் ஆட்டுக்கறி
- சிறிதளவு மிளகாய்பொடி
- சிறிதளவு கரம் மசாலாபொடி
- 50 கிராம் நெய்
- 2 ஆட்டுக்கறி
- 50 கிராம் இஞ்சி, பூண்டு
- சிறிதளவு சீரகப்பொடி
- சிறிதளவு ஏலம், கிராம், பட்டை
- 4 எண்ணம் தக்காளி
செய்முறை
- நெய் ஊற்றி ஊறவைத்து அரிசியை வைத்து 1க்கு 2 வீதம் தண்ணீர் ஊற்றி புலாவ் செய்து கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகப்பொடி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். பின்னர் மிளகாய்ப் பொடி, தக்காளி போட்டு வதக்கி கொத்தாக நறுக்கிய கறியை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பிறகு புலாவுடன் சேர்த்துக் கலக்க வேண்டும். மணத்துடன் புலாவ் கொத்துக்கறி ரெடியாகி விடும். சுவையாக இருக்கும்.