மைதா கேக்

வகைகள்இனிப்பு

பொருட்கள்

  • 500 கிராம் மைதா மாவு
  • 200 மி.லி பால்
  • 4 எண்ணம் முட்டை
  • 1 லிட்டர் தேங்காய் எண்ணெய்
  • 100 கிராம் டால்டா
  • 600 கிராம் சீனி
  • 2 டீஸ்பூன் சோடா உப்பு

செய்முறை

  1. சீனியையும், முட்டையையும் நன்கு அடித்து கலக்கவும். அத்துடன் சோடாஉப்பு, டால்டா, பால் சேர்த்து கடைந்து கொள்ளவும். பின் மைதா சேர்த்து பிசைந்து சற்று கனமாக விரித்து டைமண்ட் வடிவில் கத்தியினால் வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். (இதில் இனிப்பு பதிலாக காரம் சேர்த்து தயாரிக்கலாம். இது சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்.)