குழிப்பணியாரம்
குழிப்பணியாரம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 1 கப் பச்சரிசி
- 1 கப் புழுங்கலரிசி
- 1 மேஜைக்கரண்டி உளுந்தம்பருப்பு
- 1 முடி தேங்காய்
- சிறிது வெந்தயம்
- சிறிது உப்பு
செய்முறை
- அரிசி உளுந்தம்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக நனைய வைத்து, இரவு தோசை மாவு போல் ஆட்டி வைக்கவும். காலையில் தேங்காய்ப்பூ கலந்து குழிப்பணியாரம் சட்டியில் ஊற்றி வைக்கவும்.
- குறிப்பு: கருப்பட்டி கலந்தும் சுடலாம்.