கோதுமை புட்டு
கோதுமை புட்டு
வகைகள்ஆவியில் வேகவைத்த சிற்றுண்டி
பொருட்கள்
- 500 கிராம் கோதுமை
- சிறிதளவு உப்பு
செய்முறை
- கோதுமையை சுத்தம் செய்து நன்கு வறுத்த மிக்ஸியில் மாவாக திரித்து வைத்துக் கொள்ளவும். அந்த மாவில் சிறிது உப்பு நீர் விட்டு புட்டுக்கு விரவுவது போல் விரவி இட்லி பாத்திரத்தில் வைத்து அவிக்கலாம்.
- டிப்ஸ்: இதே போல் கம்பு புட்டு, கேழ்வரகு புட்டும் தயார் செய்யலாம்.