கோதுமை இட்லி

வகைகள்இட்லி

பொருட்கள்

  • 300 மி.லி. கோதுமை (தோலைக் குத்தி எடுக்கவும்)
  • 75 மி.லி. உளுந்தம் பருப்பு (மாகாணிப்படி)

செய்முறை

  1. கோதுமையை 1 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஆட்ட வேண்டும். உளுந்தம் மாவையும் நன்றாக வெண்ணெய் போல் ஆட்டி உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். 8 மணி நேரம் வைத்த பின் இட்லியோ, தோசையோ சுடலாம். இதே போன்று தீட்டியகம்பு, கேப்பைகளிலும் மாவு ஆட்டி இட்லி, தோசை போடலாம். இவை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும். இவைகளுடன் காய்கறி சேர்த்தும் காய்கறி இட்லி தயார் செய்யலாம்.