கத்தரிக்காய் கொத்சு

வகைகள்கறி

பொருட்கள்

  • 200 கிராம் பெரிய கத்தரிக்காய்
  • 2 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  • ¼ தேக்கரண்டி கடுகு
  • 2 தேக்கரண்டி குழம்புப்பொடி
  • 5 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • நெல்லிக்காயளவு புளி
  • உப்பு, மஞ்சள் தூள்

செய்முறை

  1. கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு மஞ்சள் தூள் மிளகாய் நறுக்கி போட்டு வேக வைத்து கடைந்து கொள்ளவும். புளியைக் கரைந்து, கரைசலில் குழம்புப் போட்டு சேர்த்து காயில் ஊற்றி இறக்கவும்.
  2. குறிப்பு: கத்தரிக்காயை தணலில் போட்டு சுட்டு தோலுரித்து பிசைந்தும் செய்யலாம்.