கார சட்னி
கார சட்னி
வகைகள்சட்னி
பொருட்கள்
- 1/16 படி உரித்த வெங்காயம்
- 4 தேக்கரண்டி நல்லெண்ணெய்
- 25 வற்றல்
- உப்பு
செய்முறை
- வெங்காயம், வற்றல், உப்பு சேர்த்து அரைத்து இரும்புச் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து எண்ணெயில் ஊற்றி நன்றாக கொதித்து கெட்டியாக வந்தவுடன் எண்ணெய்ப் பிரியவும் இறக்கவும்.