இனிப்பு வடை

வகைகள்வடை

பொருட்கள்

  • ¼ கிலோ உளுந்தம் பருப்பு
  • 400 கிராம் சீனி

செய்முறை

  1. ¼ கிலோ உளுந்தம் பருப்பை ½ மணி நேரம் நனைய வைத்து, வடைக்கு ஆட்டிய மாதிரி ஆட்டி 400 கிராம் சீனியைப் பாகு காய்ச்சி இறக்கி வைக்கவும். மாவைச் சிறு உருண்டையாக உருட்டி எண்ணெயில் சுட்டு சீனிப்பாகில் ஊற வைத்து எடுத்துச் சாப்பிடலாம்.