ஆட்டுக் குடல்குழம்பின் புகைப்படம், மண் பாத்திரத்தில் பரிமாறப்பட்டுள்ளது

ஆட்டுக் குடல்குழம்பு

அசைவம்

இஞ்சியுடன் வேகவைத்த ஆட்டுக் குடலை மிளகாய்-சீரகம்-மல்லி மசாலாவில் முடிக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
35 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்குழம்பு

பொருட்கள்

  • 1 ஆட்டுக்குடல்
  • 2 தேக்கரண்டி மல்லி
  • 1 கையளவு வெங்காயம் அறுத்தது
  • தேவையான அளவு உப்பு
  • 6 மிளகாய் வற்றல்
  • 3 தேக்கரண்டி சீரகம்
  • 1 சிறு துண்டு இஞ்சி
  • 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்

செய்முறை

  1. மூன்று கப் தண்ணீரில் இஞ்சி சேர்த்து குடலைப் போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். வற்றல் சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.