தலைக்கறிக்குழம்பின் புகைப்படம், மண் பாத்திரத்தில் பரிமாறப்பட்டுள்ளது

தலைக்கறிக்குழம்பு

அசைவம்

வறுத்த சீரகம், மிளகாய், மல்லி மசாலாவுடன் தேங்காய்ப் பாலில் ஆட்டுக்கறியை குக்கரில் வேகவைக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
35 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்குழம்பு

பொருட்கள்

  • 1 சுத்தம் செய்த ஆட்டுத்தலை (வெட்டியது)
  • 2 தேக்கரண்டி மல்லி விதை
  • ½ முடி தேங்காய்
  • 10 வெங்காயம்
  • 5 கரண்டி நல்லெண்ணெய்
  • உப்பு, மஞ்சள் தூள்
  • 10 வற்றல்
  • 2 தேக்கரண்டி சீரகம்
  • 2 தேக்கரண்டி சீரகம்

செய்முறை

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி, அரைத்த சீரகம், வற்றல், மல்லியையும் போட்டு வதக்கி கறியைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கி தேங்காய்ப் பால் ஊற்றி வேக வைக்கவும்.