ஜிஞ்சர் சில்லி சிக்கன்
ஜிஞ்சர் சில்லி சிக்கன்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 1 துண்டு இஞ்சி
- 4 பச்சை மிளகாய்
- 1 கரண்டி டால்டா
- சைனீஸ் சிக்கன் ப்ரையில் பொரித்த கறித்துண்டுகள், அதன் கிரேவி
செய்முறை
- இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 4, இரண்டையும் மிகப் பொடியாக வெட்டவும். வாணலியில் ஒரு கரண்டி டால்டா ஊற்றி நைசாக வெட்டிய இஞ்சி, மிளகாய் துண்டுகளை சிவக்க வதக்கி, முன்பு சைனீஸ் சிக்கன் ப்ரையில் கூறியபடி பொரித்தெடுத்த கறித்துண்டுகளை அதில் போட்டு, குக்கரில் மீதமுள்ள கிரேவியையும் ஊற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.