முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு

வகைகள்குழம்பு

பொருட்கள்

  • 2 முட்டை
  • 10 வெங்காயம்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொட்டையளவு புளி
  • 2 கரண்டி நல்லெண்ணெய்
  • 5 வற்றல்
  • உப்பு, மஞ்சள் தூள்

செய்முறை

  1. முட்டையை உப்பு போட்டு நன்றாக அடித்து தோசைக் கல்லில் 1 கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி சிவந்ததும் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு ஆம்லெட் தயாரிக்கவும். சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளிக்கரைசலில் அரைத்த மசாலைச் சேர்த்து எண்ணெய் ஊற்றி உப்பு, மஞ்சள் போட்டு கொதித்து வற்றவும் இறக்கும் பொழுது தயாராக வைத்துள்ள ஆம்லெட் துண்டுகளைப் போட்டு இறக்கவும்.