
கொடிக்கறி அல்லது உப்புக்கண்டம்
அசைவம்உப்பு, மஞ்சளில் பதப்படுத்தி வெயிலில் உலர்த்திய கறியை தேவைப்படும்போது எண்ணெயில் வறுத்து பயன்படுத்தலாம்.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 10 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 25 நிமிடங்கள்
- பேருக்கு
- 8
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 1 கிலோ கறி
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் உப்பு
செய்முறை
- 1 கிலோ கறியை நறுக்கி 2 டேபிள் ஸ்பூன் உப்புத்தூள் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி புரட்டி வெயிலில் காய வைக்கவும். நன்றாகக் காய்ந்ததும், எடுத்து பத்திரப்படுத்தி தேவையான சமயம் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து அதில் கொஞ்சம் காய்ந்த கறியை உபயோகிக்கவும்.