
கொடிக்கறிக்குழம்பு
அசைவம்ஊற வைத்த காய்ந்த இறைச்சியை தனியாகவோ காய்கறிகளுடன் சேர்த்தோ எளிய குழம்பாக வேகவைக்கப்படும்.
- தயாரிப்பு நேரம்
- 10 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 30 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 40 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்குழம்பு
பொருட்கள்
- கொடிக்கறி
செய்முறை
- கொடிக்கறியை சிறிது நேரம் ஊறவைக்கவும். பின் கொடிக்கறியும் காய்கறியும் சேர்த்து வைக்கும் குழம்புகள் மாதிரியே, தனியாகவோ காய்கறிகள் சேர்த்தோ குழம்பு செய்யலாம்.