வெள்ளரிக்காய் தயிர் பச்சடி

வகைகள்பொரியல்

பொருட்கள்

  • வெள்ளரிக்காய் (பெரிய சைஸ்)
  • 1 கப் தயிர்
  • உப்பு
  • கடுகு
  • பெருங்காயம்

செய்முறை

  1. பெரிய சைஸ் வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். இதை ஒரு கப் தயிரில் போட்டு, உப்பு சேர்க்கவும். பின்னர் கடுகு, பெருங்காயம் தாளித்து கொட்டவும். இவற்றை ஒரு கலக்கு கலக்கவும். தயிர் பச்சடி ரெடி.