சைனீஸ் சூஸ்-இன் புகைப்படம், ஐசிங் சுகர் தூவப்பட்டுள்ளது

சைனீஸ் சூஸ்

அசைவம்

முந்திரிப்பருப்பு, பேரீச்சம்பழம் கலந்த மைதா மாவை பேக் செய்து வில்லைகளாக வெட்டி ஐசிங் சுகர் தூவப்படும் இனிப்பு பார்.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
30 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
8
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்இனிப்பு

பொருட்கள்

  • 1 கப் முந்திரிப்பருப்பு (வெட்டியது)
  • 1 கப் பேரீச்சம்பழம்
  • 2 முட்டை
  • 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  • 1 கப் சீனி
  • ¾ கப் மைதா
  • 1 தேக்கரண்டி வெனிலா
  • ¼ தேக்கரண்டி உப்பு
  • ஐசிங் சுகர் (மேலே தூவ)

செய்முறை

  1. மாவு, உப்பு, பேக்கிங் பவுடரை நன்றாகச் சலிக்கவும். கடைந்த முட்டை, முந்திரிப்பருப்பு, பேரீச்சம் பழம் சேர்க்கவும்.
  2. பின் ஓவனில் பேக் பண்ணவும். வெந்ததும் வில்லைகளாக வெட்டவும். பின் ஐசிங் சுகரை வில்லைகள் மேல் தூவவும்.