சில்லி சிக்கன்
சில்லி சிக்கன்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 500 கிராம் கோழிக்கறி
- 5 பூண்டு
- சிறிதளவு பச்சைமிளகாய்
- 100 கிராம் எண்ணெய்
- 1 ஸ்பூன் பட்டை மிளகாய் (அரைத்து)
- 1 ஸ்பூன் வினிகர்
- சிறிதளவு உப்பு
செய்முறை
- கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, அரைத்த மிளகாய், பூண்டு, அரைத்த பச்சை மிளகாய் போட்டு கிளறி ½ மணிநேரம் ஊற வைக்கவும். அடுப்பை மிதமாக எரிய விடவும். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும். கோழிக்கறி வெந்ததும் திறந்து மீண்டும் கிளறவும். எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக வெந்து சுண்டி வரும்போது இறக்கி வைக்கவும். இது சுவையாக இருக்கும்.