சுக்கா சிக்கன்
சுக்கா சிக்கன்
வகைகள்கறி
பொருட்கள்
- 1 கிலோ கோழிக்கறி (சிறியதாக நறுக்கியது)
- 3 பெரியவெங்காயம்
- 1 துண்டு இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- 1 பூண்டு
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள்
- 1 டேபிள் ஸ்பூன் தனியாதூள்
- 1 ஸ்பூன் சோம்புத்தூள்
- 1 ஸ்பூன் கறிமசால்தூள்
- 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 கப் கொத்தமல்லி இலை
- 2 கப் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- கோழிக்கறி, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை நன்றாகக் கலந்து ½ மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறியை வறுத்து எடுக்கவும். மீதம் இருக்கும் எண்ணெயில் நறுக்கிய பெரிய வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு, இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.