கோழி ரசம்

வகைகள்சூப்

பொருட்கள்

  • 1/2 கிலோ கோழி எலும்பு
  • 150 கிராம் கோழி இறக்கை
  • 1 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம்
  • 1 மிளகு, சீரகத்தூள்
  • 1 தக்காளி
  • 1 துண்டு பச்சை மிளகாய்
  • 5 பல் இஞ்சி
  • 1 பூண்டு (சிறிதளவு)
  • 1 டீஸ்பூன் இலவங்க இலைபட்டை
  • 1 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • தனியா தூள் (தாளிக்க)
  • தேவையான அளவு எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • மஞ்சள் தூள்

செய்முறை

  1. இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்க இலை தாளித்து இரண்டாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். இக்கலவையை குக்கரில் போட்டு மிளகுதூள், மிளகாய்தூள், தனியாதூள், மஞ்சள்தூள், உப்பு, கறி சேர்த்து கலக்கி 6 விசில் வரும் வரை வேக விடவும். பின்பு சூப்பில் எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.