கோழி வறுவல்

வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 1 கிலோ கோழி (எலும்பு நீக்கப்பட்ட நடுத்தர சைஸ் துண்டுகள்)
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு சாறு
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • எண்ணெய் (தாளிக்க)
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  1. கோழி, இஞ்சி பூண்டு சாறு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து ½ மணி நேரம் ஊற வைக்கவும். பின் ஒவ்வொரு துண்டாக எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.