சிக்கன் பிட்ஸ்
சிக்கன் பிட்ஸ்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 500 கிராம் கோழிக்கறி (அரைக்க வேண்டும்)
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு (அரைத்தது)
- 100 கிராம் மைதா மாவு
- சுவைக்கேற்ப உப்பு
- 3 ஸ்பூன் பட்டை மிளகாய் தூள்
- 2 ஸ்பூன் கடலை மாவு
- 200 மி.லி தேங்காய் எண்ணெய்
செய்முறை
- அரைத்த கோழிக்கறி, அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு, எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து கோழிக்கறி மிளகாய் வடிவத்தில் பிடிக்கவும். கடலைமாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பிடித்து வைத்துள்ள கோழிக்கறி பிட்ஸ்களை தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இது மிகவும் சுவையாக இருக்கும்.