சிக்கன் அடை
சிக்கன் அடை
வகைகள்காலை உணவு
பொருட்கள்
- கிராம் காக் அடைமாவு
- 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
- சிறிதளவு இஞ்சி, பச்சைமிளகாய்
- 250 கிராம் கோழிக்கறி
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- சிறிதளவு பூண்டு, வெங்காயம்
செய்முறை
- எலும்பு இல்லாமல் சிறுதுண்டுகளாக கோழிக்கறியை வெட்டிக் கொள்ளவேண்டும். உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து வைத்து சிறிது தயிர் ஊற்றி ½ மணி நேரம் ஊற வைக்கவும். அடைமாவை தண்ணீரில் ஊற்றி வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் நறுக்கி போட்டு ஊறவைக்க வேண்டும். அதனுடன் ஊறவைத்த கோழிக்கறியை கலக்க வேண்டும். பிறகு தோசை கல்லில் இடியாப்பம் போல் எண்ணெயில் ஊற்றி கடவேண்டும். இது சுவையாக இருக்கும்.