காலிப்பிளவர் பஜ்ஜி
காலிப்பிளவர் பஜ்ஜி
வகைகள்பஜ்ஜி
பொருட்கள்
- 1 காலிப்பிளவர்
- ¼ லிட்டர் கடலை எண்ணெய்
- 200 கிராம் பஜ்ஜி மாவு
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- காலிபிளவர் நறுக்கி சுத்தம் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பஜ்ஜிமாவுடன் தேவையான அளவு தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வேக வைத்த காலிபிளவரை பஜ்ஜிமாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பஜ்ஜி ரெடி. இதேமாதிரி வெங்காயம், அப்பளம், கத்தரிக்காய், வாழைக்காய் பஜ்ஜியும் தயார் செய்யலாம்.