பிரட் அல்வா
பிரட் அல்வா
வகைகள்இனிப்பு
பொருட்கள்
- ½ கிலோ இனிப்பு பிரட்
- 1 கிலோ நெய்
- ¾ கிலோ சர்க்கரை
- 50 கிராம் முந்திரி
செய்முறை
- வாணலியில் நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சை போட்டு வறுக்கவும். பின்பு பிரட் துண்டுகளை சேர்க்கவும். பிரட் பொன்நிறமானவுடன் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா நன்றாக திரண்டு, நெய் கறுகல் வாசனை வரும் முன்பு இறக்கிவிடவும்.