ஆப்பம்
ஆப்பம்
வகைகள்ஆவியில் வேகவைத்த டிபன்
பொருட்கள்
- 500 கிராம் பச்சரிசி
- சிறிதளவு சோடாஉப்பு, உப்பு
- 1 முடி தேங்காய் (பால் எடுக்கவும்)
- 500 கிராம் புழுங்கல் அரிசி
- சிறிதளவு ஏலம் பொடி
செய்முறை
- அரிசியை நன்றாக ஊற வைத்து நன்றாக ஆட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். இரவு படுக்கும் முன் சிறிது உப்பு, சோடா உப்பு, கலந்து வைக்கவும். காலையில் ஆப்பசட்டியில் சுடவும். தேங்காய் பாலில் சிறிது ஏலம் பொடி சேர்த்துக் கொள்ளவும். ஆப்பம் சுட்டு அதன் மேல் தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.