ஆப்பிள் அல்வா
ஆப்பிள் அல்வா
வகைகள்இனிப்பு
பொருட்கள்
- 200 கிராம் ஆப்பிள் (துருவியது)
- 200 கிராம் கோதுமை மாவு
- 100 மில்லி நெய்
- சிறிதளவு ஏலத்தாள்
- 400 கிராம் சீனி
- 200 மில்லி பால்
- சிறிதளவு முந்திரிபருப்பு
- சிறிதளவு கேசரி பவுடர்
செய்முறை
- பாலில் ஆப்பிள் துருவியது போட்டு வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரிபவுடர் சேர்த்து கிளறவும். சீனியையும் கலந்து சற்று இறுகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும். அல்வாபதம் வந்ததும் முந்திரிபருப்பு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிவிடவும். இது சுவையாக இருக்கும். உடம்புக்கு சத்தானது.