தேங்காய் சட்னி

வகைகள்சட்னி

பொருட்கள்

  • 1 முடி தேங்காய்
  • 6 பச்சை மிளகாய்
  • 4 சின்ன வெங்காயம்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  1. எல்லாவற்றையும் சேர்த்து ஆட்டவும். தாளிக்க அவசியம் இல்லை. விரும்பினால் 1 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு வறுத்து மிளகாய், வெங்காயத்தை வதக்கியும் ஆட்டலாம்.