ரவை பர்பி
ரவை பர்பி
வகைகள்இனிப்பு
பொருட்கள்
- 100 கிராம் வறுத்த பொடி ரவை
- 100 கிராம் நெய்
- சிறிதளவு ஏலம்
- 400 கிராம் சீனி
- 800 மி.லி. பால்
செய்முறை
- வறுத்த ரவை மேலே கூறியுள்ள அனைத்து பொருடகளையும் சேர்த்து மைசூர்பாகு பதத்தில் கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் ஊற்றி ஒன்று போல் பரப்பி வில்லைகளாக போடவும். பின்னர் உடனே ரவை பர்பி ரெடி.