புளிக்குழம்பு
புளிக்குழம்பு
வகைகள்குழம்பு
பொருட்கள்
- ¼ கிலோ அவரைக்காய்
- உப்பு, மஞ்சள்
- 4 வற்றல்
- 1 தேக்கரண்டி சீரகம்
- 2 சில தேங்காய்
செய்முறை
- ¼ கிலோ அவரைக்காயை உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். 4 வற்றல், 1 தேக்கரண்டி சீரகம், 2 சில தேங்காய் அரைக்கவும். புளி மற்ற புளிக்குழம்புகளை விட குறைவாகப் போட்டு புளிக்குழம்பு தாளித முறைப்படி புளிக்கரைசலில் மசால் கலந்து தாளித்து வேக வைத்து அவரைக்காயைப் போட்டு குழம்பு எண்ணெய் தெளிய இறக்கவும்.