கார வடை

வகைகள்வடை

பொருட்கள்

  • 400 மி.லி. பச்சரிசி
  • 100 மி.லி. உளுந்தம் பருப்பு
  • 25 மி.லி. புழுங்கலரிசி
  • 3 வற்றல்
  • பெருங்காயம்
  • சிறிது உப்பு, கடலை எண்ணெய் (கலர் வேண்டுமாயின் பஜ்ஜிப் பொடி சேர்க்கவும்)

செய்முறை

  1. அரிசி இரண்டையும் ஒன்றாக நனைய வைக்கவும். உளுந்தை தனியாக நனைய வைக்கவும். அரிசியுடன் வற்றல், காயம், உப்பு சேர்த்து எண்ணெயை காய வைத்து குழிவான கரண்டியால் ஊற்றி சிவந்ததும் எடுக்கவும். விரும்பினால் பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லிச் செடி, கருவேப்பிலை கலந்து சுடலாம்.