கருவாட்டுக் குழம்பின் புகைப்படம், மண் பாத்திரத்தில் பரிமாறப்பட்டுள்ளது

குழந்தை பெற்றவர்க்கு வைக்கும் கருவாட்டுக் குழம்பு

அசைவம்

வறட்டிய கருவாட்டை புளி, பூண்டு, மசாலா குழம்பில் வேகவைக்கும் பாரம்பரிய பிரசவத்திற்குப் பிந்தைய உணவு.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்குழம்பு

பொருட்கள்

  • 1 துண்டு சீலாக் கருவாடு
  • 100 கிராம் பூண்டு
  • 2 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 கொட்டை புளி
  • 4 கரண்டி நல்லெண்ணெய்
  • 1 அல்லது 4 வற்றல்
  • உப்பு, மஞ்சள், மிளகு

செய்முறை

  1. மசாலையை புளியுடன் நன்றாக அரைத்துக் கொண்டு வாணலியில் எண்ணெய் விட்டு வெள்ளைப் பூண்டு வதக்கி, அரைத்த மசாலா சேர்த்துப் போட்டு 1 கப் தண்ணீர் விட்டு உப்பு மஞ்சள் போட்டுக் கொதிக்க விடவும். பூண்டு வெந்து இறக்கும் பதம் வரும்போது கருவாட்டைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.