
சாட் மசாலா பவுடர்
சைவம்சிகப்பு மிளகாய், முழு மசாலா பொருட்களை வெயிலில் காயவைத்து இணைத்து அரைத்து தெருவோர சிற்றுண்டிகள் மேல் தூவும் சாட் மசாலா தயாரிக்கப்படும் பொடி.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 15 நிமிடங்கள்
- பேருக்கு
- 1
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்சாட் வகைகள்
பொருட்கள்
- 1/2 கப் காய்ந்த சிகப்பு மிளகாய்
- 1/4 கப் தனியா (கொத்தமல்லி விதை)
- 1/4 கப் கல் உப்பு (தனியாக பொடி செய்யவும்)
- 2 டேபிள் ஸ்பூன் பொடி செய்த கருப்பு உப்பு
- 4 டேபிள் ஸ்பூன் காயந்த மாங்காய்த் தூள் (அ) காயந்த புளிப்பு மாதுளம்பழ விதைகள்
- 15 ஏலக்காய்
- 10 பட்டை (சிறிய துண்டுகள்)
- 15 இலவங்கம்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகு
செய்முறை
- சிகப்பு மிளகாய், தனியா மற்றும் மசாலா சாமான்களை வெயிலில் நன்கு காயவைக்கவும்.
- காய்ந்த பிறகு எல்லாவற்றையும் ஒன்றாகப் பொடி செய்து பாட்டிலில் வைக்கவும் (தேவைப்படும் போது குறிப்பிடப்பட்டுள்ள செய்முறைக் குறிப்பில் உள்ளபடி உபயோகிக்கவும்).
- குறிப்பு: காய்ந்த புதினா இலையையும் பொடி செய்து கலந்து உபயோகப்படுத்தலாம்.