ஆமை வடை-இன் புகைப்படம், இலேசான அலங்காரத்துடன் பரிமாறப்பட்டுள்ளது

ஆமை வடை

சைவம்

கரகரப்பாக அரைத்த உளுந்து-துவரம்பருப்பு வடையை இரண்டாகப் பிய்த்து தயிரில் சிறிது நேரம் ஊற வைத்து பரிமாறப்படும் ஆமை வடை.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
40 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்வடை சமையல் குறிப்புகள்

பொருட்கள்

  • 1 ஆழாக்கு உளுந்து
  • 1 ஆழாக்கு துவரம் பருப்பு
  • கெட்டியான தயிர் (ஊற வைக்க)

செய்முறை

  1. 1 ஆழாக்கு உளுந்து, 1 ஆழாக்கு துவரம் பருப்பை ஒன்றாக ஊற வைத்து கரகரப்பாக அரைத்து வடை போடவும்.
  2. பரிமாறும் போது இரண்டாகப் பிய்த்து தயிரில் ஊறவைத்து (10 நிமிடங்கள்) மேலே அலங்கரித்து பரிமாறவும்.